Tuesday 19 November 2013

கலப்பு கல்யாண எதிர்ப்பு பிரசார நோட்டிஸ்

சமீப காலமாக நம் சமூகத்துக்கு எதிராக நம் பகுதிகளிலேயே சில தவறான வாசங்கள் ஒலிக்கின்றன. அவற்றில் கவுண்டர்களின் தூக்கத்தை கெடுத்த சில வாசகங்கள் கீழே,

“கவுண்டச்சியை கட்டுவோம்; கவுண்டனை வெட்டுவோம்”

“ஒவ்வொரு சக்கிலியர் வீட்டிலும் கவுண்டச்சி குடும்பம் நடத்தட்டும்; இதுதான் நாம் அவர்களுக்கு தருகிற தண்டனை”

“ஒரு லட்சம் கவுண்ட பெண்களை நம் கருவை சுமக்க வைக்க வேண்டும்“

“கவுண்ட பெண்கள் கற்பத்தில் நம் விந்தை பாய்ச்ச வேண்டும்“

ஏன் & யார் காரணம்?
இந்த தகாத குற்றங்களை முன்னின்று செய்பவர்கள் சில தாழ்த்தப்பட்ட சாதி கட்சி/இயக்கத்தினர், திராவிட இயக்கங்கள், கம்யுனிஸ்ட் கட்சிகள். இவர்கள் சாதியை எதிர்க்கிறேன் என்னும் பேரில் இவற்றை செய்தாலும் இதில் ஈடுபடுவோர் சொத்துக்காகவும், பெண்ணாசைக்காகவும், மேல்சாதியினரை பழி வாங்கவும் செய்கிறார்கள்.

அந்த இளைஞர்களை இயக்கம் அவர்கள் கட்சிகள் இயக்கங்களுக்கு நிதி சேர்த்து கொள்ளவும், மேல் சாதியினரை மிரட்டவும், அவர்கள் கட்சி ஒட்டுக்காகவும் செய்கிறார்கள்.

இந்திய பண்பாட்டையும், கலாசாரத்தையும் அழித்து மேற்கு உலகின் கலாசாரத்தை நடைமுறைப்படுத்தி, இந்தியாவை நிரந்தரமாக தங்களுக்கு அடிமைகளாக்க வெளிநாட்டு அரசாங்கங்கள், நிறுவனங்கள், கிறிஸ்தவ மத அமைப்புக்கள் திட்டமிட்டு செயல்படுகின்றன. உலகம் முழுக்கவே இந்த திட்டம் உலகமயமாக்கல் என்னும் பெயரில் நடந்து வருகிறது. அதன் ஒரு பகுதியே இந்த கலப்பு திருமண கோஷம். இவர்கள் சாதியை மட்டும் ஒழிக்கிறேன் என்று சொல்லவில்லை, கிராமங்களையும், கோவில்களையும், பண்பாட்டு மரபுகளையும் அழித்துகொண்டிருக்கிரார்கள். இது பல ஆண்டுகளாக கொஞ்சம் கொஞ்சமாக நடந்து வரும் சதியாகும். இந்த வெளிநாட்டு சக்திகளின் ஆணைப்படியே நம் நாட்டில் பல இயக்கங்களும், எழுத்தாளர்களும் ஏன் அரசாங்கமே செயல்படுகிறது. அதனால் தான் இவ்வளவு கொடுமைகள். இவர்கள் திட்டங்களை நிறைவேற்ற ஏதுவாக எழுத்தாளர்களும், டிவி, சினிமாவிலும் பொய் பிரசாரம் செய்கிறார்கள். அவற்றை இளைஞர்கள் பார்க்க வசதியாக இலவச டிவி, லேப்டாப் கூட தந்துள்ளார்கள்.

முதலில் சில சாதிகளை மட்டும் குறிவைத்து அவர்கள் மதிமயக்கி தங்கள் சதிக்கு தக்கவாறு சாதி ஒழிப்பு என்ற பெயரில் செயல்பட்டவர்கள் தற்போது பெண்ணியம் என்ற போர்வையில் நம் வீட்டு பெண்கள் அடக்கி ஒதுக்கபட்டு துன்பத்தில் கிடப்பது போலவும், இவர்கள் பேச்சை கேட்டால்  விடுதலையும் சந்தோசமும் கிடைக்க செய்வதாக நம்ப வைக்கின்றனர். பின்னர் நம் வீட்டு பெண்களே நமக்கு எதிரிகளாக செயல்படுகின்றனர். ஒருவேளை அவர்கள் முறையாக சீர் திருமணம் செய்துகொண்டாலும் அடுத்த தலைமுறையை பெண்கள் தவறாக வளர்க்க தூண்டிவிடுகிறார்கள்.

இவ்வளவு சூழ்ச்சிகள் நம்மை சுற்றி நடந்து கொண்டிருக்கின்றன.

சரி இப்படி இவர்கள் திட்டப்படி பெண்களை திருட்டு கல்யாணம் செய்ய வைத்து மகிழ்ச்சியாகவா வாழ வைக்கிறார்கள்..? என்ன நடக்கிறது?

உண்மை நிலவரம்:


*இந்த லிஸ்டில் விபசாரத்துக்கு விற்கபட்டவர்கள்; நம்பி சென்றவர் மற்றும் அவர்கள் நண்பர்களால் கொலை செய்யப்பட்டவர்கள்; மற்றும் என்ன ஆனார்கள் என்ற எந்த தகவலும் இல்லாத ஜோடிகள் கணக்கில் சேர்க்கப்படவில்லை. இவை பள்ளி/கல்லூரி செல்லும் கிராம பெண்கள் மற்றும் சாப்டுவேர் வேலைகளில் தான் அதிகம் நடக்கிறது.
  
என்ன தீர்வு?

பல ஆண்டுகளாக பல அரசாங்கங்களும், திராவிட-கம்யுனிஸ இயக்கங்களும், சேர்ந்து நடத்திய சூழ்ச்சிகளின் விளைவை தான் நாம் அனுபவித்து கொண்டிருக்கிறோம். இவர்கள் சூழ்ச்சியை உணர்ந்தாலே பெரும்பாலும் இவர்களை வென்றுவிட்டமாதிரிதான். சரி, மீள்வது என்பது உடனடி தீர்வு, நீண்டகால தீர்வு என்று இரண்டு முகமாக செயல்படுத்த வேண்டும். அதுவே காலாகாலத்துக்கும் நம் சமூகத்துக்கும், குடும்பங்களுக்கும் சரியான தீர்வாக அமையும்.
  
வரலாற்று கல்வி:
பள்ளிக்கு சென்று புத்தகத்தை திறந்தால் முதல் வரியே சாதி தவறு என்றுதான் சொல்லித்தருகிறார்கள். (உண்மையில் சாதி முறை என்பது சமூகத்தை ஒழுக்க நெறி கலாசார மரபு அடிப்படையில் நிர்வகிக்கும் அற்புதமான கட்டமைப்பாகும்; சாதிகள் உள்ளவரை வெளிநாட்டு பருப்பு வேகாது என்பதால் தான் இவ்வளவு வேலைகளும் நடக்கிறது) எனவே குழந்தை பருவம் முதலே நம் குழந்தைகளுக்கு சாதி என்றால் என்ன, ஏன் தேவை, கொங்கு வெள்ளாள கவுண்டர் வரலாறு, கொங்கு நாட்டின் வரலாறு, கூட்டத்தின் வரலாறு, முன்னோர் வரலாறு எல்லாம் சொல்லித்தர வேண்டும். இன்று பெரியவர்களுக்கே பெரும்பாலும் வரலாறு தெரியாது. எனவே, விடுமுறை நாட்களில் ஒவ்வொரு ஊரிலும், குலதெய்வ கோவில்களிலும் வரலாற்று ஞானமுள்ள தகுதியான நபர்களை கொண்டு வரலாற்று வகுப்புகள் நடத்தவேண்டும். அண்ணமார் கதை, தீரன் சின்னமலை காலிங்கராயன் வரலாறு, ராமாயணம், மகாபாரதம், அரிச்சந்திர புராணம் போன்ற தர்ம நெறி கல்வி, நம் பாரம்பரிய நிர்வாக கட்டமைப்பு, பண்பாட்டு நெறிகள் போன்றவை சிறு வயது முதலே பயிற்றுவிக்கப்பட வேண்டும். வீட்டிலும் வரலாறு, பண்பாடு, புராணம், ஒழுக்கம்  தொடர்பான நல்ல நூல்கள் வாங்கி குழந்தைகள் படிக்கும்படி, அவர்கள் பார்வையில் இருக்கும்படியான இடங்களில் வைக்க வேண்டும்.

தமது மேன்மை, வரலாறு, ஒழுக்கங்களை அறியும் குழந்தைகள் தவறு செய்யாது. குழந்தைகளுக்கு ஒழுக்கம், அறிவு, கலாச்சாரமே பெரிது என்று கூறிவளர்க்க வேண்டும். பணமே பிரதானம், பணக்காரனாவதே வாழ்வின் லட்சியம், பணக்காரர்களே மரியாதைக்குரியவர்கள் என்ற போலி பிம்பத்தை கொண்டு ரேஸ் குதிரைகளாக வளர விடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

திருமண வயது:
சரியான வயதில் திருமணம் செய்து வைக்க வேண்டும். திருமண வயதை குழந்தைகளோ அரசாங்கமோ தீர்மானிப்பதில்லை. அது இயற்கை தீர்மானிப்பது. அந்த அந்த பருவதிர்கேற்ப இயற்கையாக ஏற்படும் உணர்வுகளுக்கு முறையான வடிகாலை ஏற்படுத்தி தருவது பெற்றவர்கள் கடமையாகும். அப்படி இல்லாத பட்சத்தில் பிழைகள் நடைபெறுவதை தடுக்க இயலாது. பின்னர் வலவுக்கும், சேரிக்கும் சம்பந்தி வீட்டை பார்க்க போக வேண்டிவரும். 16-22 வயதுக்குள் திருமணம் செய்துகொண்ட அப்பாக்கள் இன்று தங்கள் மகள் 24 கடந்தாலும் திருமணம் செய்து வைப்பதில்லை. அந்த கொடுமையை பெண்கள் வாய்விட்டா சொல்லமுடியும்?. சரியான வயதில் திருமணம் செய்யாவிட்டால் தவறுகள் நடைபெறுவதை யாராலும் தடுக்க முடியாது.

இன்று பெண்களின் சம்பள பணத்துக்கு ஆசைப்பட்டு சில பெற்றோர் வேண்டுமென்றே திருமணத்தை தாமதிக்கின்றனர். தங்கள் பெண்ணின் கல்விக்கும், கல்யாணத்துக்கும் ஆகும் செலவை சம்பளத்தில் எடுக்க வேண்டும் என்று நினைப்பதும் நடக்கிறது. இதுபோன்ற சிந்தனை உள்ளவர்கள் பொது நிகழ்ச்சியில் விமர்சிக்கப்பட வேண்டும். அதிகபட்சம் 18-20 வயதில், ஒரு டிகிரி முடித்தவுடன் (முடிக்காவிட்டாலும் நல்லதுதான்) திருமணம் செய்துவிட வேண்டும். மேலும் படிப்பதானாலும் வேலைக்கு செல்வதாக இருந்தாலும் அது அவர்கள் குடும்ப முடிவு.

"பருவத்தில் பெண்களுக்கு கல்யாணம் செய்ய வேண்டும். இல்லையேல், ஒவ்வொருமுறையும் அந்த பெண் மாதவிலக்காகும்போது அந்த பெண்ணை பெற்ற தந்தைக்கு ஒரு சிசுவை கொன்ற சிசுஹத்திதோஷமுண்டாகும். ஒரு பருவமடைந்த பெண், ஆண் துணை இல்லாமல் பாலியல் தேவையின் போது விடும் பெருமூச்சு உலக சமநிலையை ஆட்டம் காணச் செய்யும். அந்த பெருமூச்சின் வெப்பம் வம்சத்தை பொசுக்கும்.. பெண்ணுக்கு செய்யும் பெருந்தீங்காகும்" 
-தர்ம சாஸ்திரங்கள் சொல்லும் செய்தி 

மரபு சார்ந்த எளிமையான வாழ்க்கை:
கவுண்டர்கள் தங்கள் பாரம்பரிய முறைப்படி எளிமையான வாழ்க்கைக்கு முக்கியத்துவம் தர வேண்டும். நம் முன்னோர்கள்  ஒழுக்கத்துக்கும் பாரம்பரியத்துக்கும் தான் முக்கியத்துவம் தந்தார்களே ஒழிய பணத்திற்கும் பகட்டுக்கும் அல்ல. திருமணம் உட்பட குடும்ப நிகழ்சிகள் என்பது மகிழ்ச்சியை பரிமாறும் இடமாக இருக்க வேண்டுமே ஒழிய ஆடம்பரத்தையும் பொறாமையையும் வளர்க்கும் இடமாக மாறக்கூடாது. திருமணம் என்பது பெண் வீட்டில் அருமைகாரர் முன்னின்று அனைத்து சீர்களும் செய்து நடத்தப்பட வேண்டும். அப்படி நடத்தினால் இன்று இருக்கும் செலவில் ஐந்தில் ஒரு பகுதிதான் வரும். அதுதான் ‘சீரான திருமணம்’. அதை விட்டு சர்ச் போல கோவிலில் திருமணம் செய்வது (மிக பெரிய பாவம்!) தமிழ் முறை என்ற புது புது முறைகளை உள்ளே விடுவது திருமணமல்ல, ‘சீரழிவு’!. இப்படி எளிமையாக உறவுகள் பார்த்து பார்த்து சீர் முறைகளோடு திருமணம் உட்பட அனைத்து விசேஷங்களும் செய்தால் உறவுகளுக்குள் இணக்கம் வளரும். சொந்தபந்தம் என்றால் பிடிப்பு ஏற்படும். (வெளி பழக்கவழக்கங்களுக்கு வேண்டுமாயின் தனியே ரிசப்சன் வைத்து கொள்ளலாம்). தற்போது நடக்கும் ஆடம்பர திருமணங்களுக்கு செய்யும் செலவு எவனோ ஒருவன் சம்பாதிக்கவே பயன்படும்.

இது சாத்தியமற்றது அல்ல. நாட்டுகோட்டை செட்டியார்கள், குஜராத் பட்டேல் போன்றோர் நம்மைவிட பல மடங்கு பணம் உள்ளவர்கள் பெரும்பாலும் வெளிநாடுகளில் உள்ளனர். ஏழையோ-எவ்வளவு பெரிய கோடீஸ்வரனோ, அவனது சொந்த வீட்டில் முக்கிய உறவுகளோடுதான் திருமணம் செய்வார்கள்.

திருமணம் என்று மட்டும் அல்ல, கோவில் விழாக்கள், பொது காரியங்கள் என அனைத்திலும் ஒழுக்கமும் பாரம்பரியமுமே முன்னிலைப்படுத்தப்பட வேண்டும். மங்கள வாழ்த்தில் நமது திருமண முறை விரிவாக சொல்லப்பட்டிருக்கிறது. அதை பின்பற்றினாலே போதும்.

குடும்பம்/உறவுகளை மதித்தல்
குடும்பத்தில் பெரியவர்களிடமும் சொந்தபந்தங்களிடமும் மரியாதையோடும், இணக்கத்தொடும் இருத்தல் வேண்டும். குடும்பமாக தினமும் உணவு உண்ணுதல், பகிர்த்து கொள்ளுதல், தினசரி வழிபாடு போன்றவை குடும்ப பற்றை வளர்க்கும்.

குறிப்பாக நம் கொங்கு சொந்தங்களில்.. மமதையால் யாரோ ஒருவர் மட்டம் தட்டுவது/சுயதம்பட்டம் என ஆரம்பிக்கும் இந்த ஈகோ பிரச்சனை ஒருவரை மாறி ஒருவர் மட்டம் தட்டுவதில் தொடங்கி, நம் உறவுகளுக்குள் பொறாமை, புறம பேசுவது, காழ்ப்புணர்ச்சி, பழிக்கு பழி என்று கடைசியில் உறவினர் என்றாலே எதிரிகள் என்னும் மனோநிலைக்கு தள்ளி விடுகிறது. காலப்போக்கில் இந்த பகையுணர்வு குடும்ப பிரச்சனையாக பின்னர் குடும்ப சொத்தாக அடுத்த தலைமுறைக்கும் செல்கிறது. நம் கொங்கு சமுதாயத்தில் ஒற்றுமை குறைபாட்டிற்கு இது ஒரு முக்கிய காரணம். யாருக்கு தெரியும் முன்னாளில் இந்த ஈகோ பிரச்சனையை தொடங்கியது நம் குடும்ப பெரியவர்களில் ஒருவராகவும் இருக்கலாம்.கொங்கு சமுதாயம் வாழ்வது மகிழ்ச்சிக்கு என்பதை விட மரியாதைக்கு என்பதே சரி. மரியாதையை கெடுத்து நீங்கள் கொட்டி கொடுத்தாலும் அந்த உறவு அவர்களுக்கு இனிக்காது. நட்பில் உதவுவது என்பது "பெருமை". உறவுகளில் உதவுவது என்பது "கடமை". உறவினர்களிடம் நண்பர்கள் போல் பழகுவோம். ஈகோ, மட்டம் தட்டுதல், பெரியதனம் (சுயதம்பட்டம்) போன்றவற்றை விடுப்போம். நம்மில் ஆரம்பிக்கும் இந்த மாற்றம் நாளைய தலைமுறைக்கு நல்ல உறவுகளை ஏற்படுத்தி தரட்டும். சொத்தோடு நல்ல மனிதர்களையும் நம் பிள்ளைகளுக்கு கொடுப்போம். 

முற்காலங்களில் மரபு நெறிகளை பின்பற்றிய கவுண்டர்களிடம் இந்த ஈகோ யுத்தம் பெரிய அளவில் இல்லை. தற்போது வசதி வாய்ப்பு பெருகிய பின்னரே இந்த சீரழிவு. உறவினர்களால் அன்பும், ஆதரவும், பாதுகாப்பும் நம் சமூகத்துக்கு கிடைக்கிறது. நம் சுற்றங்களின் மூலமே நமது கலாசாரம், மாண்புகள் நம்மை பிணைத்து காக்கிறது. உறவுகளை கொண்டாடுவோம். உறவுகள் பிரிந்து மாநகரங்களில் தனித்தீவாக இருப்பதால் சமூக குழுவாக வாழும் நிலை மாறி “தனிமனிதத்துவம்" தலைதூக்குகிறது. இது உலகமயமாக்கலின் இன்னொரு பாதிப்பு என்றே சொல்லலாம். உறவினர்கள் இருந்தால்தான் நாம் தனிமனிதனல்ல ஒரு தேர்ந்த பண்பட்ட சமூகம் என்னும் எண்ணம் நம் பிள்ளைகளுக்கு உண்டாகும். அப்படி உண்டானால்தான் பண்பு தவறாது நல்ல வழியில் பிள்ளைகள் வளரும். திருமண விசேசங்களுக்கு குடும்பத்தோடு சென்றால் தான் அதெல்லாம் நம் பிள்ளைகளுக்கு போய் சேரும். 

ஒற்றை குழந்தை சாபம் பலரும் விரும்பி வாங்குகிறார்கள். ஒற்றை குழந்தையாக வளர்வதும் இருப்பதும் மிக கேடானது. குறைந்தபட்சம் இரு குழந்தைகளேனும் இருப்பதே குடும்பத்திற்கும் சமூகத்திற்கும், குழந்தைக்கும் நல்லது. ஒரு குழந்தை பெற்று வளர்த்து ஏதேனும் விபத்தில் போய்விட்டால் பெற்றவர்கள் கதி? இதுபோல் பல குடும்பங்கள் தவிக்கின்றன. இப்படி வளரும் குழந்தைகள் சீக்கிரம் தவறான பாதைக்கு சென்றுவிடுகிறார்கள் (கோர்ட் ஆய்வே சொல்கிறது).

நம் உறவுகளின் அனைத்து விஷேசங்களுக்கும் குடும்பத்தோடு செல்லவேண்டும். சமூக நிகழ்சிகளில் குழந்தைகளை பங்கெடுக்க செய்ய வேண்டும்.

உணவு முறை
ஒழுக்கமான வாழ்க்கை வாழ வேண்டுமானால் உடலும் மனமும் ஒத்துழைக்க வேண்டும். மனதை சரியான வளர்ப்பு, கல்வி மூலம் சீர்படுத்தலாம் ஆனால் உடலை முறையான உணவுப்பழக்கத்தால் தான் கட்டுப்படுத்த முடியும். உணவை கட்டுப்படுத்தமுடியாவிட்டால் ஒழுக்கமான வாழ்வு வாழ்வது மிக கடினமானதாகிவிடும். அதுதான் தற்போது நடக்கிறது.

கொங்கு வெள்ளாளர் வழக்கத்தில் அசைவ உணவு என்பதே கிடையாது. இதை அடித்து சொல்லலாம். இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன்னர் தான் இந்த வழக்கம் உள்ளே நுழைந்துள்ளது. கவுண்டர் சாதியில் பிறந்து தெய்வ நிலை அடைந்த எந்த கடவுளுக்கும் மாமிச உணவு கிடையாது. மங்கள வாழ்த்திலும் மாமிசம் கிடையாது. பலிபூசைகளில் கூட கறி நம் குடிபடைகளான ஏகாளி, நாவிதர் போன்றோருக்கு பிரித்து கொடுக்கப்பட்டது. அதனால் தான் ஒரு பழமொழி சொல்லப்படுவதை கேட்கிறோம் “வண்ணான் ஆட்டுத்தலைக்கு பறந்த மாதிரி”. அப்படி இல்லையேல் அது மண்ணில் புதைக்கப்படும். ரத்தமும் உயிரும் இறைவனுக்கு, உடல் குடிபடைகளுக்கு என்பதே பலிபூசையின் விதி. அதுவும் பலிபூசை என்பது கறுப்பு சக்திகளுக்குத்தானே ஒழிய நம் தெய்வங்களுக்கு அல்ல. கறுப்பு சக்திகள் நம் தெய்வங்களின் கண தேவதைகள் (அதனால் தன் அவை கண பூசை). முதலில் விழா பிரசாதமாக கவுண்டர்கள் உண்ண துவங்கினர், பின்னர் வீட்டுக்கு வெளியே வைத்து திண்று, அப்புறம் வீட்டுக்குள் வந்து இப்போது வார வாரம் திண்பது போல மாறியுள்ளது. பெரியவர்களை கேட்டால் சொல்வார்கள், வானச்சட்டி என்று வீட்டுக்கு வெளியே வைத்து சமைத்ததை. கறிக்கடை பெயரை கவனியுங்கள். ‘கசாப்’ கடை-அதாவது முஸ்லிம்கள் நம் நாட்டுக்குள் வந்த பின்னரே மாமிச உணவு கவுண்டர்களுக்குள் பரவ துவங்கியது. இன்றும் பாரம்பரியமான கொங்கு குடும்பங்கள் மாமிசம் உண்பதில்லை.

புகை-சாராய போதை பழக்கம் கொங்கு சமூகத்துக்கே கிடையாது. அது ஒரு அவமானம். ஆனால் இன்றைய சினிமாவில் கவுண்டன் என்றால் குடித்துவிட்டு, கறி ஓயாமல் தின்று, பெண்களை வம்பிழுப்பான் என்று தவறான பிம்பத்தை நம் மீது வளர்க்கிறது.

உணவு மாறினால் குணம் மாறும். இதை ஆன்மீகமும் சொல்கிறது நவீன விஞ்ஞானமும் சொல்கிறது. சரியான உணவும், ஒழுக்கமான வாழ்க்கையும் தான் கவுண்டர்களை பல நூறு வருடங்களாக மேன்மையுடையவர்களாக, உழைப்பாளிகளாக, அறிவாளிகளாக வளர்தியது. தவறான உணவோடு ஒழுக்கம் என்பது சாத்தியமில்லை.

நாட்டுபசுக்கள்
முக்கிய மாற்றமாக சீமை/கலப்பின மாடுகளையும் எருமைகளையும் கவுண்டர்கள் பயன்படுத்தவே கூடாது. நாட்டுபசுக்களின் பாளை மட்டுமே பயன்படுத்த வேண்டும். நாட்டு பசுக்கள் 1.5-4 லிட் கறக்கையில் சீமை மாடுகள் ஆறு - பத்து லிட் பால் கறக்கிறது. ஏன்..? அதற்கு இயற்கையிலேயே பெண்மை தன்மை மிகுதி. பெண்மை ஹார்மோன் அதிகம். போதாக்குறைக்கு சீமை மாடுகளில் மரபணு மாற்றம் ஹார்மோன் ஊசி என்று ஏற்றி அதன் இயற்கையான உடல் செயல்பாட்டையே கெடுத்துவிடுகிறார்கள். சீமை காளைகளை பார்த்தால் உணர்ச்சியற்ற ஜடமாக நிற்கும். அதன் பாலியல் உணர்வு மிக குறைவு. இதனால் சீமை மாட்டுப்பாலை குடித்தால் கொஞ்சம் கொஞ்சமாக நமது உடலின் ஹார்மோன் சமநிலை தடுமாற துவங்கும். உணர்ச்சி பெருக்கடைந்த பெண்கள், உணர்ச்சி குறைபாடுடைய ஆண்கள் என்று சமூகம் சமநிலையை இழக்கும். இதனால் சமூகத்தில் கற்பொழுக்கம் சாத்தியமற்றதாகிறது.

இந்த ஹார்மோன் சமநிலை தடுமாற்றம் உடலின் அனைத்து செயல்பாடுகளிலும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. கர்ப்பப்பை கோளாறுகள், பால் சுரப்பு, முறையற்ற மாதவிடாய் கோளாறு, சீக்கிரம் மாதவிடாய் நின்று விடுதல் என மறைமுக பிரச்சனைகளை ஏற்படுத்தும்.

சீமை மாடுகளை யார் வேண்டுமானாலும் தொடலாம் பால் கறக்கலாம். எதுவும் செய்யாமல் ஜடமாக நிற்கும். இதன் பாலை பயன்படுத்தும் மக்களும் அதுபோலத்தான் இருப்பார்கள். ரோஷம்-சொரணை குறையும். மூளையின் செயல்பாட்டில் வேகம் குறையும். முன்னாளில் சின்ன வார்த்தை தவறி சொன்னாலும் அதன் உள்ளர்த்தத்தை சட்டென புரிந்து கொள்வதும், கிட்டே நெருங்கி வரும்போதே எட்ட தள்ளி நின்று பேசும் பெண்களையும், சிறிய அவமதிப்பென்றாலும் உடனடியாக ரியாக்ட் செய்யும் பெரியவர்களையும் கண்டுள்ளோம். இன்று எவ்வளவு மட்டமாக பேசினாலும் சொரணை கெட்டு போனதுபோல் நிற்கும்படி குணம் எப்படி மாறியது..?

நாட்டு பசுக்களின் உடலில் ஆண்-பெண் ஹார்மோன் சரி விகிதமாக சீராக உள்ளது. அதன் பால் மூலம் கிடைக்கும் பொருட்களை பயன்படுத்தும்போது சீரற்ற ஹார்மோன் உள்ள உடலையும் சீராக்கும். இதனால் சீரான, முறையான, ஒழுக்கமான வாழ்க்கையை வாழ நம் உடலும் ஒத்துழைக்கும். நாட்டு பசுக்களை அதன் எஜமானரை தவிர கண்டவர்கள் எல்லாம் தொட முடியாது. ஓரிடத்தில் தொட்டால் அந்த இடத்தை மட்டும் சிலிர்த்து காட்டும். அவ்வளவு உணர்வு உள்ளது. அதன் பாலை தொடர்ந்து பயன்படுத்தும் போது புத்தி கூர்மை, ரோஷம், வீரம், தன்னிலை உணர்தல் என எல்லாம் சரிவர நடக்கும்.
சீமை மாடுகளை பயன்படுத்துவோர், அதன் தாக்கம் முதல் தலைமுறையில் தெரியாவிட்டாலும், மரபணு மூலமாக இரண்டாம் அல்லது மூன்றாம் தலைமுறையில் நிச்சயம் தெரிந்துவிடும்.

காணியாச்சி/குலகுரு வழிபாடு:
காணியாச்சி கோவில் வழிபாடு என்பது இன்றியமையாதது. ஒவ்வொரு அமாவாசைக்கும் செல்வது மிக சிறப்பு. குறைந்தபட்சம் வருடம் நான்கு முறையேனும் சென்றுவிட வேண்டும். கோவிலுக்கு குடும்பத்தோடு செல்ல வேண்டும். பொய் வருகையில் நம் குலபெருமைகளையும், வரலாற்றையும் சொல்லித்தர வேண்டும்.

குலகுரு வழிபாடு என்ற ஒரு பாரம்பரியமே மறக்கடிக்கப்பட்டுள்ளது. “குரு பார்க்க கோடி நன்மை”. இது கொங்கு நாட்டிற்கே உரிய தனிச்சிறப்பாகும். நம் முன்னோர்கள் பல செப்பேடுகளும், பட்டயங்களும் எழுதி கொடுத்துள்ளனர். இன்றளவும் செய்துகொண்டிருக்கின்றனர். ஒவ்வொரு காணி-கூட்டத்திற்கும் குலகுரு உண்டு. குலகுருவை அறிந்து அவரிடம் ஆசி பெறுவது குடும்பத்திற்கும் நம் சமூகத்திற்கும் மிக இன்றியமையாதது. குலகுரு தினசரி நமக்கான ஆத்மார்த்த பூசைக்கடன்களை செய்து வருபவர்.

 நிர்வாக முறை:
தற்போதைய சர்க்கார், போலிஸ், நீதிமன்ற முறைகளால் நாம் அனுபவித்தது போதும். முன்னோர்களைபோல நம் குடும்ப உள்ளூர் பிரச்சனைகளுக்கு நம் சாதி பஞ்சாயத்தையே நாட வேண்டும். ஒழுக்கமாக வாழ்ந்த பெரியவர்களே அதை அலசி ஆராய்ந்து தீர்வுகள் சொல்ல வேண்டும். இதுவும் ஒன்றும் சாத்தியமில்லை என்று சொல்வதற்கில்லை. இன்றளவும் தமிழ்நாட்டிலும், பல மாநிலங்களிலும் நடைமுறையில் உள்ள வழக்கம் தான். நம் பாரம்பரிய பட்டக்காரர்கள் (வெள்ளைக்காரன் உருவாக்கிய ஜமீன்/பட்டக்காரன் அல்ல) கொத்துக்காரர்கள், தர்மகர்த்தாக்கள், அருமைக்காரர்களை முன்னிறுத்த வேண்டும். நம் கொங்கு 24 நாட்டிற்கும் இப்படியான சமூக அமைப்பு பின்பற்றப்பட்டால் நம் கலாசார மரபுகளை எந்த கொம்பனாலும் கெடுத்துவிட முடியாது.

சமீபத்தில் உச்ச நீதிமன்ற தீர்ப்புக்களும் பாராளுமன்ற மசோதாக்களும் ஆச்சரியமூட்டுபவை - பெண்ணோடு உடலுறவு கொண்டாலே மனைவிக்குரிய உரிமைகள் கோர முடியும்; கணவனின் சொத்துக்களிலும், கணவன் பரம்பரை சொத்துக்களிலும் மனைவிக்கு உரிமை உண்டு (மனைவி என்பதற்கு என்ன தகுதி என்று இதற்கு முந்தைய வாசகத்தை படிக்கவும்). தனிமனித உரிமை மசோதா-இதன்படி பெற்றோர் தங்கள் பிள்ளைகளை கண்டிக்கவோ, அறிவுரை சொல்லி நல்வழிப்படுத்தவோ கட்டாயப்படுத்தவோ முடியாது. தனிமனித சுதந்திரமாம்!

டிவி சினிமா பாடல்:
இன்றைய சினிமா மற்றும் டிவி நிகழ்சிகள் தான்  முற்போக்கு, திருட்டு கல்யாண கும்பல்களுக்கு விளம்பர மேடை. விஜய் டிவி போன்ற சில டிவிக்கள் முழுக்க முழுக்க நேரடியாகவும் மறைமுகமாகவும் நாடகம், பேச்சு போட்டி, விவாத நிகழ்ச்சி என திருட்டுகல்யானம், சாதி ஒழிப்பு என வெளிநாட்டு கலாசாரத்தை விதைக்க நினைப்பவை ஆகும். எனவே குழந்தைகள் என்ன பார்க்கிறார்கள் என்பதை கண்காணிக்க வேண்டும்.

சுதந்திரம் கிடைத்து சில ஆண்டுகள் சினிமாத்துறை ஒழுக்காமானவர்கள் கைகளில் இருந்தது. பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக திராவிட கும்பல் கைகளில் சேர்ந்தது; தற்போது சினிமாத்துறை முற்போக்கு கும்பல்கள் கைகளில்தான் இருக்கிறது. பெரும்பான்மையான படங்கள் அவர்கள் வாழ்க்கைமுறையை மையப்படுத்தி வருகிறது. அதுவுமன்றி காதலிப்பது தான் வாழ்க்கையின் உன்னத நோக்கம், குடிகாரன்-போக்கிரி தான் ஹீரோ, குடிபது பத்து பெண்களோடு சுற்றுவது எல்லாம் சகஜம், கிராமத்தவர்கள் எல்லாம் முட்டாள்கள், நகர வாழ்க்கை தான் சிறப்பானது, சாப்டுவேர், புருசன் குடும்பமெல்லாம் எதிரி, கற்பு நெறி தவறு என சிந்தனையில் கொஞ்சம் கொஞ்சமாக விஷம் கலந்து கொண்டிருக்கிறார்கள். நம்மவர்களும் அதை சிடி வாங்கி வந்து வீட்டில் போட்டுக்காட்டி சிரித்து கொண்டிருக்கிறோம்.

இசைக்கு மனதை மயக்கும் சக்தி உண்டு. அதனால்தான் இசை அக்காலத்தில் கோவில்களில் மட்டுமே பெரும்பாலும் இருந்தது. ஆனால் இன்று எல்லாப்பக்கமும் மோகன ராகம்தான்.

எனவே டிவி சினிமா இசை போன்றவற்றில் சரியான கவனம் தேவை.

இன்டர்நெட்-போன்:
இன்டர்நெட் என்பது வீட்டில் ஹாலில் மட்டுமே பயன்படுத்த வேண்டும். செல்போன் பயன்பாடும் கட்டுப்பாடுகள் வேண்டும். தனி செல்போன் என்பதை தவிர்ப்பது மிக நல்லது. வீட்டு நம்பருக்கு அழைப்புக்கள் வந்தாலே போதும். அடிக்கடி செல்போன்களை கண்காணிப்பது நல்லது.

வயது வந்த ஆண்/பெண் குழந்தைகளுக்கு தனி அறை கொடுத்து தனிமை ஏற்ப்படுத்தி தருவதை தவிர்க்க வேண்டும்.

பள்ளி/கல்லூரி:
குழந்தைகள் வீட்டில் இருப்பதை விட பள்ளிகளில் தான் அதிக நேரம் இருக்கிறார்கள். ஒழுக்கத்துக்கு முக்கியத்துவம் தரும் பள்ளிகளில் ஒரே ஊரில் உள்ள கவுண்டர்கள் அனைவரும் ஒரே பள்ளியில்/கல்லூரியில் சேர்க்க வேண்டும். இதன்மூலம் பள்ளி/கல்லூரியை நாம் கேள்விகேட்கும் வாய்ப்பு ஏற்படுகிறது. நிர்வாகமும் மதிப்பு கொடுக்கும். கூடுமானவரை நம்மவர்களின் பள்ளிகளில் சேர்ப்பது நல்லது. அதோடு ஒரே ஊர் பிள்ளைகள் சிறுவயது முதலே ஒன்றாக செல்வதால் உள்ளூர் சொந்தங்களோடு நெருக்கம் ஏற்படும். நாளை ஒரு பெண்/பையன் தவறு செய்தாலும் மற்றவர்கள் வீட்டுக்கு தகவல் தருவார்கள். ஹாஸ்டல் அனுப்புவதை கூடுமானவரை தவிர்க்க வேண்டும். அது நரகம். குடும்ப பற்றை அறுக்கும் இடம்.

இனியேனும் விழித்தெழுந்து நம் பண்பாட்டு மரபுகளை கடைபிடித்து ஒற்றுமையோடு வாழ்வோம் சொந்தங்களே. இல்லையேல், சீர் தட்டுகளோடு கண்டவனெல்லாம் நம் வாசலில் நிற்பதையும், எவன் எவனையோ மாமன் மச்சான் என்று அழைக்க வேண்டிய நிற்பந்தத்தையும் சகிக்க வேண்டிய காலம் வெகு தொலைவில் இல்லை! சேர வேண்டிய சொந்தகங்ளோடு சேராவிட்டால் சேர கூடாதவர்களோடு சேர வெண்டி வரும்!
------------------------------------------------------------------------------

பெண்களுக்கு..

கலப்பு (கள்ள) திருமணம் செய்து கொள்வதன் பலன்கள்:
·       எந்த சாதியாக இருப்பினும் நீங்கள் காதலை ஒப்புக்கொண்ட நிமிடம்  பெற்றோரின் நம்பிக்கையை உடைத்து துரோகம் செய்கிறீர்கள். திருமணம் முடியும் வரை கள்ளத்தனமாக பெற்றோரை ஏமாற்றி கொண்டு இருக்கிறீர்கள்.

·       திருட்டுகல்யானம் செய்து கொண்டவுடன், உங்கள் பெற்றோரை காவல் நிலையம்-ரிஜிஸ்தர் ஆபிஸ் போன்ற இடங்களில் குற்ற உணர்வோடு கூனி குறுகி அரை உயிராக நிற்க பார்ப்பீர்கள். பலர் பார்க்க அவர்கள் உங்கள் காலிலும், உங்கள் காதலன் காலிலும் விழுவதை காணலாம். அரசு அதிகாரிகள் தரக்குறைவாக உங்கள் பெற்றோரை விமர்சிப்பதையும், உடன்வந்தோர் கேவலபார்வையும் சிரிப்பும் போனஸ்.

·       அவர்கள் வாழ்வின் அர்த்தம் தவிடுபொடியாகும். உங்கள் முன்னோர் முதல் உங்கள் தந்தை-தாய் வழி உறவுகள் வரை காத்து வந்த மரியாதை கவுரவம் காவு வாங்கப்படும். உங்கள் பெற்றோர் ஊனுருக்கி-உயிருருக்கி உங்கலுக்கும் உங்கள் வாரிசுகளுக்கும் சம்பாதித்த சொத்து எவனோ ஒருவனால் கையாட படும். (இன்று சொத்துக்காக திட்டமிட்டு பணமோ-நிலமோ உள்ள வீட்டு பெண்களே குறிவைத்து காதலிக்கபடுகிரார்கள்)

·       உங்கள் பெற்றோரின் வாழ்க்கை உங்கள் கள்ள திருமணத்தின் பின்? ஏற்று கொண்டாலுமே கூட.. நடை பிணமாக.. எந்த விசெஷத்திலும் கலந்துகொள்ள முடியாது.. கலந்து கொண்டாலும் குற்ற உணர்வோடு வெளியில் சொல்ல இயலாது மனதில் புழுங்கி.. நரகம்!

·       கள்ள திருமணம் செய்துகொண்டால் உங்கள் பெற்றோர் சாவை பார்க்கலாம். 12% பெற்றோர் சராசரியாக இறந்துவிடுகிரார்கள். மாரடைப்பு-ரத்தகொதிப்பு, தூக்கு, விஷம், தீக்குளிப்பு போன்றவை அதிகம் நடப்பவை. சிலர் குடும்பத்தோடு சாவை தழுவுகிறார்கள்.

·       ஓடிப்போய் திருமணம் செய்துகொண்ட பெண்கள் 7% தற்கொலை செய்துகொள்கிறார்கள். திருட்டு கல்யாணத்தின் பின் கொடுமை, தாழ்வாக நடத்தபடல், திருட்டு கல்யாண கணவன்(திருடன்) கைவிட்டதால் பெற்றோர் ஆதரவும் இல்லாமை, பெற்றோர் சாவால் குற்ற உணர்வு மேலோங்குதல் போன்ற காரணங்கள்.

·       உணர்ச்சிவசப்பட்டு உங்களை கொலை செய்தாலும், உங்கள் காதலன்-காதலியை கொலை செய்தாலும் குடும்பமே சிதைத்து  விடுகிறது. போராட்டத்தில் சில சமயம் பெற்றோரும் கொல்லபடுவதுண்டு.

·       கள்ள திருமணம் செய்துகொண்ட பெண்கள் 80% பேர் விவாகரத்து பெறுகிறார்கள். நடக்கும் திருமணங்களில் பெற்றோர் நிச்சயித்த சீர் திருமணம் 95% நடக்கிறது. காதல் திருட்டு கல்யாணம் 5% நடக்கிறது. எனவே 95% திருமணம் மூலம் வரும் விவாகரத்தின் எண்ணிக்கையை 5% திருமணங்களோடு ஒப்பிட முடியாது. ஒப்பீட்டளவில் ஒரே எண்ணிக்கையை தான் காட்டும். அதாவது 100 பேரில் சீர் திருமணம் 95%, அதில் வெறும் 5% தோல்வி என்றாலே  5 பேர் வரும். திருட்டு கல்யாணம் 5% அதாவது 5 பேரில் 80% தோல்வி என்றால் 4 பேர்தான். எனவே எண்ணிக்கை அடிப்படையில் ஒப்பீடு தவறு, சதவீத அடிப்படையில் ஒப்பீடு தேவை!

·       உங்கள் விவாகரத்தின் பின் உங்கள் பிள்ளை மன நோயாளி. உங்கள் பெற்றோரும் நீங்களும் கூட. தற்கொலை தவிர நல்ல வழி இருக்காது என தோன்றும். சமூகத்தின் காம பார்வை, சீண்டல், ஏளனம், நிராகரிப்ப்பு, ஆதரவின்மை, தனிமை போன்றவை துரத்தும்.

·       திருட்டு கல்யாணம் முடித்து சொந்த ஊர் அல்லாது எங்கு சென்றாலும் அங்கும் தாழ்வாகத்தான் நடத்தபடுவீர்கள். சமூக ஆதரவென்பதே இருக்காது. உங்களின் சொந்த உறவுகளும் உங்களை நேரடியாகவோ மறைமுகமாகவோ நிராகரிக்க துவங்குவார்கள். உறவுகளுக்காக பிச்சை எடுக்க வேண்டி வரும். அப்படி யாரேனும் ஆதரவளித்தாலும் ஏதோ சலுகை செய்வது போலத்தான் இருக்கும். அதில் உரிமையோ பாசமோ இராது.

·       உங்கள் கணவர் வீட்டில் ஏற்றுகொன்டாலும் திருட்டுத்தனமாக வந்தவர் என்னும் கண்ணோட்டத்தில் நடத்தபடுவீர்கள். உங்கள் புகுந்த வீட்டில் சரியான மரியாதை இருக்காது. உங்கள் பெற்றோரும் நீங்களும் அடிக்கடி குத்திகாட்டபடுவீர்கள்.

·       உங்கள் மூலமே சொத்துக்காக உங்கள் பெற்றோர் மீது வழக்கு நடத்தப்படும்.

·       உங்களால் உங்கள் முன்னோர், உங்கள் தாத்தா முதல் உங்கள் பேரன் வரை அவமானப்பட வேண்டும். உங்கள் உடன் பிறந்தோர், உங்கள் தாய் வழி உறவுகள் என நேரடியாகவும் மறைமுகமாகவும் அவமான-நிராகரிப்புக்கு உள்ளாவோர் ஏராளம்!

·       எவனோ ஒருவன் சாதி ஒழிப்பு புரட்சி செய்ய-காமபசி தணிக்க-சாதி பழிவாங்க-சொத்து சேர்க்க இவ்வளவு துன்பங்கள் தேவையா..?

·       உங்கள் பெற்றோர் துன்பத்தை மதிக்காது உங்களை திருமணம் செய்ய நிர்பந்திப்பவன் நாளை உங்களுக்கு இதுபோல துன்பம் வரும்போது உங்கள் பெற்றோர் மீது காட்டிய உதாசீனம் உங்கள் மேல் வராது என்பதற்கு என்ன நிச்சயம்..? இரக்கமற்றவன் மனதில் உண்மை காதல் இருக்காது நாடக காதலே இருக்கும்!

·       இன்று சில நாள் இனிக்க இனிக்க பழகியதற்காக பெற்றோரை துறக்க நினைத்த உங்கள் காதலன்/காதலி, நாளை உங்களை விட இனிமையாக பழக ஆள் கிடைத்தால் உங்களை துறந்து செல்ல எவ்வளவு நேரம் ஆகும்..? பெற்றோரையே தூக்கி எறிந்தவர்களுக்கு நேற்று வந்த நீங்கள் எம்மாத்திரம்..??

·       ஓடிப்போன சில நாட்களில் பெண்கள் இவர்கள் உண்மை முகம் தெரிந்தோ/மனம் திருந்தியோ பெற்றோரிடம் செல்கிறேன் என்று முரண்டு பிடித்தால் குறிப்பிட்ட சில இயக்கத்தினர் அப்பெண்ணை கற்பழித்து கொன்றுவிட்டு மீண்டும் பெற்றோர் மீதே கவுரவ கொலை வழக்கையும் போடுகிறார்களாம்

இன்று நடக்கும் காதல் திருமணங்களில் 85% சில இயக்கங்களால்  திட்டமிடப்பட்டு பயிற்சி அளிக்கப்பட்டு வருபவை. உள்ளூர் மணியாரனை கூட அறியாதவனுக்கு ஆதரவாக சென்னையில் இருந்து வக்கீல்கள் வருவர். இதன் பின்னணி என்ன..? சிந்தியுங்கள்! நம் பெற்றோர் நமக்காகவே வாழ்பவர்கள். நம் விருப்பத்திற்கு மாறாக வாழ்க்கை துணையை நிர்பந்திக்க மாட்டார்கள். புரிந்துகொள்ளுங்கள்! அன்பை அடிப்படையாக கொண்ட காதல் பிறரை காயப்படுத்தி அதன் மேல் வாழ்க்கையை அமைத்துகொள்ளாது. அதிலும் உயிர் தந்து பெற்று வளர்த்தவர் பிணங்களின் மீதுதான் வாழ்க்கை அமைக்கவேண்டுமா..? மனதை கொஞ்சம் சாந்தபடுத்தி புத்தியை கொண்டு சிந்தியுங்கள். உங்கள் மனதில் உங்கள் குழந்தை பருவம் தொட்டு பெற்றோரின் நினைவுகளை கொஞ்சம் ஓடவிட்டு பாருங்கள். பின்னர் முடிவு செய்யுங்கள்!

கொங்கு மக்களின் பெண்ணியம்


கொங்கு சமூக பெண்கள் அடிமைபட்டு கிடப்பது போலவும், புதிதாக இன்று முளைத்த சிலர் சுதந்திரம் வாங்கி தர முயற்சிப்பது போலவும் காட்டிகொள்கிறார்கள். இது எங்கள் பெண்களை மூளை சலவை செய்து புற்ச்சி-முற்போக்கு என்னும் பெயரால் டிவி-பத்திரிகை மூலம் எங்கள் மரபுகளை உடைத்து பெண்களை மூளைசலவை செய்து காதல் கள்ள திருமணங்களுக்கு தூண்டுவது, தங்கள் சாதிக்கு குறுக்கு வழியில் சோத்து தேடும் சதி வேலை. இந்த திடீர் பெண்ணிய புற்ச்சியாளர்களுக்கு கொங்கு நாட்டு பெண்ணியம் குறித்து சில தகவல்கள். அக்காலம் முதல் தற்காலம் வரை.

1.அண்ணன்மார் வரலாற்றில் தாமரை நாச்சியார் தன் அப்பா-அண்ணனுக்கு சவால் விட்டு கணவனோடு உழைத்து குடுபம்த்தை முன்னெடுத்து சென்று ஜெயித்து காட்டியவர். மரபுப்படி உறவும் உரிமையும் உள்ள குன்னுடையா கவுண்டரை மணக்கும் முடிவை மதித்தது கொங்கு சமுதாயம். குடும்பத்தையும் பண்ணையத்தையும் முன்னெடுத்து சாதித்து காட்டியர் தாமரை நாச்சியார். அதே போல தான் அண்ணன்மார் இல்லாத சமயத்தில் அருக்காணி தங்கமும் அரசு/பண்ணை நிர்வாக பணிகளை கவனித்தார். முக்கிய முடிவுகளையும் எடுத்தார்.

2. காலிங்கராயர் தனக்கு உரிமை உள்ள அத்தை பெண்ணை மணக்க எண்ணியபோது மரபுப்படி உறவு-உரிமை இருந்ததால் அந்த பெண்ணின் முடிவை ஏற்று அங்கீகரித்தது.

3. காலிங்கராயன் வழிவந்த பழனிவேலப்ப கவுண்டர் மகள் தெய்வானை என்பவர். கற்றுத்தேர்ந்த இவரது கூரிய அறிவுத் திறமை அனைவரையும் வியக்கச் செய்த்ததற்கான சான்று : பாசூர் குருக்கள் அகிலாண்ட தீட்சிதருடன், வெள்ளோடு இராசாக்கோவிலில் முகாமிட்டிருந்த போது தெய்வானை இவருடன் விவாதித்த பாங்கு. அன்றைய சூழலில் பெண் கல்வி-சபைகளில் பங்கேற்கும் உரிமையும் இருந்ததை காட்டுகிறது. பணியாளர்களிடமும், குடிபடைகளிடமும், எளியவர்களிடமும் அன்பு செலுத்தி பலப்பல உதவிகளும் செய்து, அவ்ர்களுக்கு அறங்கூறும் அவ்வையாக இருந்துள்ளார் என்பதற்கான ஆதாரங்கள் மற்றும் பிறந்த வீட்டிலும், புகுந்த வீட்டிலும் நற்பெயர் பெற்று வாழ்ந்ததற்கான ஆதாரங்களாக செப்பேடு இன்றும் ஈங்கூர் புலவன் புதூர் பழனிச்சாமி கவுண்டரிடம் உள்ளது

4. முழுக்காதன் குல வெள்ளையம்மாவை முதலாகக்கொண்டே அந்த குல வரலாறு துவங்குகிறது. தன் அண்ணன்களிடம் இருந்து பெற்ற சொத்துக்களை கொண்டு தன்னிச்சையாக வாழ்ந்து காட்டினார். அதை அங்கீகரித்து வாழ்த்தி வரவேற்று அவரை தெய்வமாக வணங்குவது கொங்கு சமூகம்.
 
கொங்கு மக்களின் பாரம்பரிய வாழ்வில் பெண்கள் எவ்வாறு நடத்தப்பட்டனர் என்பதை அறிய இந்த நூலை படிக்கவும்.


5. திருமண சடங்குகளில் பெண்களுக்கே முன்னுரிமை அளிக்கபடுகிறது. ஆண்-பெண் இருபுறமும் சீர்க்காரி என்று ஒரு பெண்ணே பல சீர்களை செய்கிறார். மாப்பிள்ளையின் சகோதரிக்கு கொடுக்கும் முக்கியத்துவம் சகோதரனுக்கு இல்லை.

6. வேலாத்தாள் என்னும் கொங்கு பெண் படைதிரட்டி சென்று பகை வென்று வந்துள்ளார். வேலாத்தாளின் தலைமையில் அவருக்கு கீழ் போர்ப்பணியில் கொங்கு ஆண்களும் இருந்தனர். இன்று வேலாத்தாள் தோக்கவாடி வெண்டுவன் குல தெய்வம் (காகத்தலை காளியம்மன்).

7. கன்னிவாடி கன்ன குலத்தினர் தங்கள் வீட்டு பெண் விட்ட சவால் வெற்றி பெற, பல்லவ மன்னனை பகைத்து-மூவேந்தரும் முடி சூடி தந்த பெருமை மிகு கன்னிவாடி ராஜ்ஜியத்தையே துறந்து சென்றனர்.

8. கொங்கு தெய்வங்கள் அனைத்தும் பெண் தெய்வங்களே. வெள்ளையம்மாள், வீரமாத்தி, வேலாத்தாள், நல்லம்மா போன்றோர் கண் முன்னே வாழ்ந்து தெய்வங்கள் ஆன கொங்கு பெண்கள்.

9. ஐவேலி அசதி அவ்வையார், திருச்செங்கோடு பூங்கோதை, சின்னம்மையார், சிவன்மலை வள்ளியாத்தாள், அர்த்தநாரீசுவரர் கோவில் அழகுநாச்சி, பேரூர் துளசியம்மாள் போன்றோர் புகழ் பெற்ற சங்க கால கொங்கு பெண் புலவர்கள். அவர்கள் படைத்த ஏராளமான இலக்கியங்கள் இன்றும் உள்ளது. இது கொங்கு பெண்களின் கல்வி உரிமை மற்றும் சமூக செயல்பாடுகளில் சுதந்திரம் என்பவற்றை காட்டுகிறது.

10. பழைய கோட்டையைப் பாதுகாத்த வான்புகழ் கொண்ட வள்ளியாத்தாள், பெருங்கொடை அளித்த பெரியாத்தாள் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களை குதிரையில் பயணம் செய்து பண்ணைய வேலைகளைக் கவனித்த வஞ்சியாத்தாளின் வாழ்வு போன்றவை கொங்கு பெண்களின் நிர்வாக திறன் சொல்லும். அதை யாரும் எதிர்க்கவோ பழிக்கவோ இல்லை. இந்த பெண்கள் மீது புலவர்கள் புகழ் பாடல் பாடியதும் உண்டு!

11. தாய்போன்ற பூந்துறைத் தெய்வானை, பார்புகழ் கொண்ட பழனியம்மாள், ஈஞ்சம்பள்ளி பச்சையம்மாள் ஈகைத்திறம், சீர்மிகக் கொண்ட சின்னம்மாள், யாரும் அளிக்காத அருங்கொடையாக தாம் அணிந்திருந்த தாலியைக் கழற்றி வழங்கிய சம்பந்தச் சக்கரையார் மனைவி போன்றோர் தங்கள் ஈகை குணத்தால் இன்றும் வரலாற்றில் நிற்பவர்கள்.

12. பாரம்பரிய மரபோடு வாழும்/வாழ்ந்த கொங்கு குடும்பங்களில் ஆணும பெண்ணும் இணைந்தே வேலை செய்வர். குடும்பம்-பண்ணையம் இரண்டிலும் பெண்ணின் பங்களிப்பு சரிசமமாக இருக்கும். இன்றும் சக்தி மசாலா முதல் பல்வேறு குடும்பகளை உதாரணம் சொல்லலாம்.

13. சுதந்திர போராட்டம் முதற்கொண்டு பல்வேறு கால கட்டங்களில் பெண்களின் பங்களிப்பு இருந்துள்ளது. கற்றறிந்த சான்றோர்களாக, கவிபாடும் புலவர்களாக, புலவர்களை ஆதரித்த புரவலர்களாக, புலவர்களால் போற்றிப் புகழ்ந்து பாடப்பட்டவர்களாக, வட மொழியிலும் வல்லவர்களாக, நல்லறம் கூறும் நடுவர்களாக, நாட்டு நிர்வாகம் செய்யும் உயர் அலுவலர்களாக, பக்தியில் சிறந்தவர்களாக, ஆலயத் திருப்பணி செய்து, பல்வேறு கொடைகளைக் கோயிலுக்குக் கொடுத்தவர்களாக, ஆடவர்களை நெறிப்படுத்தும் குடும்பத் தலைவியர்களாக, அளப்பரிய ஆற்றல் படைத்தவர்களாக, மருத்துவக் கலையில் வல்லவர்களாக, தன்மான உணர்ச்சி உடையவர்களாகப் பலர்  இருந்துள்ளார்கள் – என்கிறார் புலவர் ராசு (புத்தகம்: கொங்கு குல மகளிர்).

14.தற்காலங்களில் மோசமான சமூக சூழலால் இள வயதில் பக்குவமின்மை-அறியாமை, பெண்ணுடல்&நம் நாட்டு சட்ட-காவல்துறை வலுவின்மை போன்ற காரணங்களால் தற்காப்பு குறித்தே பெண்களுக்கு குறிப்பிட்ட வயதுவரை கட்டுபாடுகள் விதித்தனர்.  அறிவு முதிர்ச்சி, பொறுப்பு, பக்குவம், ஆளுமை உடைய பெண்களை கொங்கு சமூகம் அங்கீகரிக்க தவறுவதில்லை. இன்றளவும் திருமணம் முடிந்த பின்னர், கொங்கு பெண்களின் அதிகாரம் குடும்ப நிர்வாகத்திலும் சரி, விவசாய தொழில் நிர்வாகத்திலும் ஓங்கி ஒலிப்பதை கண்கூடாக காணலாம்.

அரை நிர்வாண உடை உடுத்தி பாதி ராத்திரியில் கண்டவனோடு குடித்து விட்டு ஊர் சுற்றுவதுதான் விடுதலை என்றால், அடிமைத்தனமே மேல்-அது ஆணானாலும் சரி பெண்ணானாலும் சரி!




காதல் நமது பூர்வீக கலாச்சாரமா..??

காதலை தமிழர்களின் பூர்வீக வழக்கம் என்று முற்போக்கு (புறம்போக்கு) ~ தீரா விட~ தலித்திய ~பெண்ணிய~கம்யுனிஸ முகமூடியணிந்த வெளிநாட்டு கிறிஸ்தவ கைக்கூலிகள், கள்ள திருமணங்களுக்கு தூண்டி வருகிறார்கள். காதலை சகஜப்படுத்துகிரார்கள்.
சங்க காலத்தில் பாலிய வயதிலேயே திருமணம் நடந்து வந்தது. சிறு வயதிலோ அல்லது பருவம் அடைந்த உடனேயோ திருமணம் முடிக்கப்படும். அப்படியிருக்க, எப்படி இந்த அறிவு அழிக்கும் காதல் வந்திருக்கும்?? அந்நாளில் ஆண்-பெண் உறவில் திருமணத்தின் முன் காதல் என்பதே கிடையாது. காதல் என்றால் அது தலைவன்-தலைவி இடையே திருமணத்தின் பின் வருவது தான். திருமனத்தின்முன் வருவது களவு என்று குறிக்கப்பட்டது. குடும்ப-சமூக-இன-கலாச்சார மரபுகளை மீறி வீட்டாருக்கு தெரியாமல் நடப்பதால் அது களவு எனப்பட்டது. அதாவது திருட்டுத்தனம். இன்றைய வழக்கில் கள்ளக்காதல்”...

உதாரணம்: கண்ணகி கோவலன் திருமணம் பற்றி சிலப்பதிகாரம் புகார் காண்டத்தில் கூறப்பட்ட செய்தி. 
கண்ணகியின் வயது: ஈர்-ஆறு ஆண்டு அகவையாள்...அதாவது 2X6 =12 வயது 
கோவலனின் வயது: ஈர்-எட்டு ஆண்டு அகவையான்..அதாவது 2X8=16 வயது 

கொங்கு இலக்கியங்கள், செப்பேடுகள், கல்வெட்டுக்கள்,கதைப்பாடல்கள் என எதிலுமே காதல் என்பது கிடையாது. நம் முன்னோர்கள பல ஆயிரம் காலம் காதல் என்ற ஒன்றை அறியாமலே அழகாக, அன்போடு வாழ்வாங்கு வாழ்ந்து அண்மைக்கு தெய்வமாக இருக்கிறார்கள். எனவே, காதல் இல்லாத வாழ்க்கையா? காதலிக்காத மனிதனா?  என்று முட்டாள்தனமாக புதிய மனப்போக்கை திணிக்க நினைக்கும் சூதுகாரர்களிடம் நீங்களும் தப்பி உங்கள் பெற்றோரையும் நிம்மதியாக வாழ வையுங்கள்.

குறிப்பு: இவர்கள் சொல்லும் தமிழினம் என்ற ஒன்று கிடையாது. அந்நாளில் சேரர் சோழர், பாண்டியர், தொண்டை தேசங்கள் இருந்தன. முழு தமிழ்நாடு என்றோ பொதுப்படையான தமிழர் என்ற கலாச்சாரமோ ஒன்றும் கிடையாது. தமிழர் கலாசாரம் என்று, இன்று பொதுமைப்படுத்தப்படும் ஒன்று பல்வேறு பண்பட்ட சாதிகளின் வழக்கங்களே. தமிழர் தமிழினம் என்ற ஒன்று, மொழிவாரி மாநில பிரிப்பின் பின் ஏற்படுத்தபட்டதே. சங்க இலக்கொயங்களிலும் தமிழினம் என்றோ-தமிழர் கலாசாரம் என்றோ எதுவும் குறிப்பிடப்படவில்லை.



இந்த விழிப்புணர்வு மடலை அச்சிட்டு உங்கள் உறவுகள் இல்ல திருமண நிகழ்ச்சிகளிலும் , காணியாச்சி கோவில்களிலும் (அமாவாசை /விழா தினங்களில்), உள்ளூர் சொந்தங்களிடமும் அல்லது கொங்கு இயக்க நிகழ்ச்சிகளிலும் விநியோகித்து மேலும் விழிப்புணர்வு ஏற்படுத்துமாறு சொந்தங்களிடம் உரிமையோடு கேட்டுக்கொள்கிறோம்!