Sunday, 22 September 2013

கல்யாணத்தில் கோட் சூட

கல்யாணத்தில் கோட் சூட:

நம் மக்களில் சிலர் இன்று திருமணங்களில் கோட் சூட அணிவது வாடிக்கையாக்கி கொள்ள நினைக்கிறார்கள். இது மிகவும் கண்டிக்க தக்கது. பிழைப்புக்குத்தான் அலுவலகங்களில் பேன்ட் சர்ட் போட்டாக வேண்டிய கட்டாயத்தில் போடுகிறோம். கல்யாணத்திலும் அந்த கருமத்தை ஏன் போட்டு தொலைய வேண்டும்..? குறைந்தபட்சம் திருமணங்களில் நம் பாரம்பரிய உடை அணிந்து கொள்வதை வழக்கமாக்க வேண்டும்.



பேன்ட் கோட் போன்றவற்றை முதலில் நீலகிரி மலைக்கு வெள்ளையரிடம் வேலைக்கு சென்ற பறையர்கள் தான் அணிந்து கொங்கு நாட்டுக்குள் அறிமுகம் செய்தனர். அதனாலேயே இன்றும் வயதானோர் பேன்ட் கோட் அணிந்தவாறு பார்த்தல் "என்னடா மலைப்பறையனாட்ட கால் கொலாய் மாட்டிகிட்டு திரியிற" என்று சொல்வதை கேட்கலாம்.

ஆண்கள் கோட் சூட குர்தா அணிந்துவிட்டு பெண்கள் மட்டும் கலாசார மரபு மாறாமல் நடந்துகொள்ள வேண்டும் என்று நினைப்பது தவறாகும். கவுண்டன் என்றால் நியாயம் தவற கூடாது. நம் பெண்களுக்கு ஒரு நீதி நமக்கொரு நீதியா..? நாளை நம் பெண்கள் பண்பாடு மீறி நடக்கும்போது எந்த முகத்தை வைத்து கொண்டு கண்டிப்பது..?

இன்று கோட் சூட அணிவதை பெருமையாக நினைத்தால் நாளை வெள்ளைக்காரன் சமூகத்தில் நடக்கும் அத்தனை அசிங்கங்களும் நம் குடும்பத்திலும் நடக்கும் அதையும் பெருமையாக நினைத்தது ஏற்றுகொள்ள வேண்டும். தயாரா..?

நம் மரபும், பாரம்பரியமுமே நமக்கு பெருமை சொந்தங்களே. அதை என்றும் மறவாது பின்பற்றுவோம். கோட்டு குர்தா போன்ற அந்நிய ஆடை கலாசாரம் நம் திருமணங்களில் வேண்டாம்.

2 comments: